ஹெல்மெட்

நண்பர்களுக்கு வணக்கம்.
காதலை மட்டுமே கொட்டி தீர்த்தவள் என்ன சொல்லிவிட போகிறாள் என்று எண்ண வேண்டா.
என் நண்பன் ...
அவனுக்கு விபத்தில் அடிப்பட்டு மிக மோசமான சூழ்நிலையில் போராடிக் கொண்டிருக்கிறான்
பரிதாபம் கொள்ளவோ ஆறுதல் சொல்லவோ இதை நான் சொல்லவில்லை,
நண்பனுக்கு உடல் எங்கும் காயம் இல்லை தலை பகுதியை தவிர...
நினைவிழந்து அவன் நிலையை கண்டு...... ,
சொல்ல முடியவில்லை அவன் குடும்பம் படும் வேதனையை.,
ஆனால்,
சொல்ல வந்தது இதுவே " தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் !!!
தயவு செய்து புறக்கணிக்காதீங்க, உங்கள் கால்களில் வேண்டுமானாலும் விழுந்து கேட்கிறேன் , " தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் ,
தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் ,
தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் ,
தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் ,
தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் ,
தலைகவசம் ( HELMET ) " அணிந்து வாகனம் ஓட்டுங்கள் ,
உங்களுக்காக மட்டுமல்ல உங்களை சுற்றி உள்ள அன்பானவர்களுக்காகவும் ....
- உங்கள் சகோதரி
சாமு திருவள்ளுவன்

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (17-Jun-15, 7:26 pm)
சேர்த்தது : samu
Tanglish : helmet
பார்வை : 347

மேலே