நின்று போகாது

கடிகாரம் நின்று விட்டால்
புவியின் சுழற்சி நின்று போகாது...
நின்று போகாத என் காதலைப் போல...!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (6-Sep-14, 5:42 pm)
Tanglish : nindru pogaathu
பார்வை : 91

மேலே