ஆல்வின்.சே- கருத்துகள்
ஆல்வின்.சே கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [36]
- மலர்91 [21]
- ஜீவன் [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
வார்த்தையால், வார்த்தைகளில் வாழ்த்தியமைக்கு நன்றி அன்பரே.
ரசித்தமைக்கு நன்றி அன்பரே.
மண-மகளின் போர்வைக்குள் வாழும் மகள்களின் நேசத்தை வார்த்தைகளாக செதுக்கிய தோழிக்கு வாழ்த்துக்கள்.
எழுது கோல் கொண்டு கவிதை செதுக்கிய அன்பருக்கு வாழ்த்துக்கள்.
காதல் தன காதலைச் சொல்லும், கவிதை படைத்த அன்பருக்கு வாழ்த்துக்கள்.
காதலை காதலிக்கத் தூண்டும் காதலாய், ஒரு காதல் கவிதை.கவிதையுள் தன்னை செதுக்கிக் கொண்ட மனதிற்கு வாழ்த்துக்கள்.
துயில் கொடுக்கும் வார்த்தயில் விழித்திருக்கும் மனதிற்கு வாழ்த்துக்கள்.
இயற்கையை இயற்கையாய் இயற்றிய அன்பருக்கு வாழ்த்துக்கள்.
வார்த்தை கம்பியை கவி-ஊசியாய் நெளித்த தோழிக்கு வாழ்த்துக்கள்.
"மாலை நேர தென்றலாகி மயக்கம்தந்தாளே"
மயக்கம் மயங்கும் வார்த்தைகள் படைத்த அன்பருக்கு வாழ்த்துக்கள்.
காதல் காதலாக வாழ்கிறது உங்கள் வார்த்தைகளில். காதலை உணர்ந்த மனதிற்கு வாழ்த்துக்கள், அன்பரே.
பிரிவின் வலிகள் பிரிவில் வாழ்கிறது, உங்கள் வார்த்தைகளில்.
வாழ்த்தும் மனம் கொண்ட அன்பருக்கு நன்றி.
மனமுருக்கும் வார்த்தைகளால் உருகியது, உருகாத சில மனங்களால். வார்த்தையுள் வாழும் மனதை வார்த்தை வழி வாழ்த்துகிறேன் அன்பரே.
ரசித்தமைக்கு நன்றி.
மன்னிக்கவவும் தோழரே உங்கள் கவிதையை பகிர்ந்தவரின் பெயரை மட்டுமே பார்த்தேன்.
குழந்தை>இளமை>முதிர்ச்சி>குழந்தை
யாரோ ஒரு வளர்ந்த குழந்தையின் அழுகைக் குரல், எதிர் ஒலிக்கிறது உங்கள் வார்த்தைகளில்.அவர்களை மறவா வார்த்தைகளால் நன்றி கலந்த வாழ்த்துக்கள் தோழி.
மன கண் மூடவில்லை, உங்கள் வார்த்தைகளிலும், தோழி.
"அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்"
அறிவு அறிவாக, அறிவுறுத்தும் அறிவிற்கு, அன்பனின் அன்பு வாழ்த்துக்கள்.
மனக் கடலில் கரைசேர துடிக்கும் எண்ணங்கள்,இன்னும் பல கவிப் படகுகள் படைக்க வாழ்த்துகிறேன்.