கிராமத்துக்காதல்

கிராமத்துக்காதல்
தீண்டலும்,
ஊடலும் -இல்லாமல்
எந்தவொரு காம எண்ணமுமின்றி,
கண் பார்வையிலே,
காதலிக்கின்ற காதல்.
புனிதமானது,
உண்மையானது,
அழகானது,...
இதை அனுபவித்தவனுக்கு தான் தெரியும்...

எழுதியவர் : நேரு பெரியசாமி (23-Dec-13, 11:55 pm)
பார்வை : 160

மேலே