சுடிதார் காற்று

என் இரவுக் காற்றே...
அவள் சுடிதார் பட்டு
சிதறிய கற்று என்
சுவாசக்காற்று ஆனதனால்
எனைத்தழுவும் இன்பக்காற்று நீ
எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...!
என் இரவுக் காற்றே...
அவள் சுடிதார் பட்டு
சிதறிய கற்று என்
சுவாசக்காற்று ஆனதனால்
எனைத்தழுவும் இன்பக்காற்று நீ
எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...!