அவள் விழிகள்

அமாவாசை
இரவுகளிலும்
பௌர்ணமி வெளிச்சம்
அவள் விழிகள்.....!!!

எழுதியவர் : கோபி‬ (23-Dec-13, 10:54 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : aval vizhikal
பார்வை : 122

மேலே