கவிநிலவு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிநிலவு |
இடம் | : Doha, Qatar |
பிறந்த தேதி | : 28-Sep-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1167 |
புள்ளி | : 108 |
கவிதை ரசிகன்... தெரிந்ததை எழுதி தெரியாததை படித்து.. கவிதையோடு வாழ்பவன்.!
WWW.kavinilavu.com
அழகிய வாழ்வில்
அன்போடும் நட்போடும்
சிரித்தும் ரசித்தும்
சிறுபிள்ளையாய் வாழ்ந்துபார்
ஒவ்வொரு நிமிடங்களும் ஓராயிரம் மகிழ்ச்சி தரும்...!
அழகிய வாழ்வில்
அன்போடும் நட்போடும்
சிரித்தும் ரசித்தும்
சிறுபிள்ளையாய் வாழ்ந்துபார்
ஒவ்வொரு நிமிடங்களும் ஓராயிரம் மகிழ்ச்சி தரும்...!
நிலா முகில் எழில்
தென்னோலை தென்றல் மெல்லிசை
நடுநிசி நாய்க்கூட்ட ஊளை
அத்தனையும் அழகாய் அரங்கேறும்
இரவுநேர இன்பப்பொழுதில்
ஏன் என் உறக்கம் மட்டும்
துன்பப் போர்வைக்குள்
துவண்டுகிடக்கின்றது...?
****
நனவுகளின் வலி அதிகரித்து
கண்கள் கடிகார முட்களோடு
குங்க்பு சண்டையிடுகின்றன...
எங்கு தேடியும் கிடைக்காத
பொருளில் தமிழில்
கைகள் கவிதை எழுத துடிக்கின்றன...
****
விளங்கவும் முடியாமல்
விளக்கவும் முடியாமல்
விரல்கள் விளக்கை
ஏற்றியும் அணைத்தும்
விளையாடி மகிழ்கின்றன...
****
சுவற்றுப் பல்லியும்
சுற்றிமுற்றி பார்த்துவிட்டு
என்னிடம் வால் காட்டுகின்றது...
என்னிலமை இந்நிலைமை
பெண்ணிலமை க
நிலா முகில் எழில்
தென்னோலை தென்றல் மெல்லிசை
நடுநிசி நாய்க்கூட்ட ஊளை
அத்தனையும் அழகாய் அரங்கேறும்
இரவுநேர இன்பப்பொழுதில்
ஏன் என் உறக்கம் மட்டும்
துன்பப் போர்வைக்குள்
துவண்டுகிடக்கின்றது...?
****
நனவுகளின் வலி அதிகரித்து
கண்கள் கடிகார முட்களோடு
குங்க்பு சண்டையிடுகின்றன...
எங்கு தேடியும் கிடைக்காத
பொருளில் தமிழில்
கைகள் கவிதை எழுத துடிக்கின்றன...
****
விளங்கவும் முடியாமல்
விளக்கவும் முடியாமல்
விரல்கள் விளக்கை
ஏற்றியும் அணைத்தும்
விளையாடி மகிழ்கின்றன...
****
சுவற்றுப் பல்லியும்
சுற்றிமுற்றி பார்த்துவிட்டு
என்னிடம் வால் காட்டுகின்றது...
என்னிலமை இந்நிலைமை
பெண்ணிலமை க
என் விழிகள் விற்பனைக்கு
என் இதயத்தோடு
தொடர்பில் இருந்து
என்றும் உனைக்காண
ஏங்கித்துடிக்கின்றது
ஆதலால் என் விழிகள்
விற்பனைக்கு...!!!
கவிதை சொல்லும் கண்களே
என் கவிதைக்கு கருவாகின்றன...!
தமிழ் சொல்லும் கவிதை
தாய்மொழி சொல்லும் கவிதை
எல்லாம் தோற்கின்றன
உன் விழி சொல்லும் கவிதையில்...!!!
ஐயோ....!!! இனி
நீ தூங்கும் வேளையில்
துவண்டுவிடுமே என் கவிதையும்...!
விழித்திரு... கவிதை கொடுத்திரு...
காலமுள்ளவரை
உன் விழிசொல்லும்
கவிதையை திருடியபடி
என் மொழிசொல்லும்
கவிதையும்...!!!