அழகிய வாழ்கை

அழகிய வாழ்வில்
அன்போடும் நட்போடும்
சிரித்தும் ரசித்தும்
சிறுபிள்ளையாய் வாழ்ந்துபார்
ஒவ்வொரு நிமிடங்களும் ஓராயிரம் மகிழ்ச்சி தரும்...!

எழுதியவர் : நா.நிரோஷ் (25-Nov-14, 4:55 pm)
Tanglish : alakiya vaazhkai
பார்வை : 953

மேலே