என் விழி விற்பனைக்கு

என் விழிகள் விற்பனைக்கு
என் இதயத்தோடு
தொடர்பில் இருந்து
என்றும் உனைக்காண
ஏங்கித்துடிக்கின்றது
ஆதலால் என் விழிகள்
விற்பனைக்கு...!!!
என் விழிகள் விற்பனைக்கு
என் இதயத்தோடு
தொடர்பில் இருந்து
என்றும் உனைக்காண
ஏங்கித்துடிக்கின்றது
ஆதலால் என் விழிகள்
விற்பனைக்கு...!!!