பீலிங்க்ஸ்

இலையும் அழுகின்றதே...
மழைக்காக...
மழை நின்றபின்....
இதயமும் அழுகின்றதே....
உனக்காக....
நீ என்னை கடந்து சென்றபின்....
இலையும் அழுகின்றதே...
மழைக்காக...
மழை நின்றபின்....
இதயமும் அழுகின்றதே....
உனக்காக....
நீ என்னை கடந்து சென்றபின்....