எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் எழுத்து குழுமத்தின் காலை வணக்கம், வரும் ஏப்ரல்...

அனைவருக்கும் எழுத்து குழுமத்தின் காலை வணக்கம்,

வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படைப்புக்கும் ருபாய் 10 எனும் கணக்கில் முதல் 100 படைப்புகளுக்கு 1000 ருபாய் பரிசாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு,
எழுத்து

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!!!

இந்த பரிசு அறிவிப்பு இதற்காகவே உருவாக்கப்பட்டதாகும், ஏமாற்றமடைந்தவர்களுக்கும் க்கும் மற்றும் எமாறதவர்களுக்கும் மீண்டும் எழுத்தின் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்...!!!

"அறிவாளி என்பவன் மிக குறைந்த அளவு முட்டாள்தனம் உடையவன். முட்டாள் என்பவன் தேவைக்கதிகமாய் அறிவுடையவன். "

"எதுவுமே தெரியாது என்பவன் அறிவாளி எல்லாமே தெரியும் என்பவன் முட்டாள். "

பதிவு : எழுத்து
நாள் : 1-Apr-14, 11:19 am

மேலே