கிட்டாத பாக்கியம் எனக்குக் கிட்டியது எட்டாத தொலைவிற்கு எடுத்தென்னைச்...
கிட்டாத பாக்கியம் எனக்குக் கிட்டியது
எட்டாத தொலைவிற்கு எடுத்தென்னைச் சென்றனற்கு
என்றென்றும் என்உள மார்ந்த நன்றிகளை
எங்ஙனம் நான்உரைப் பேனோ
இன்றல்ல என்பிறந்த தினம் என்றுநான்
உரைப்பேனோ உலகோர் கொண்டாடும்
முட்டாள்கள் தினமன்று