ஹ்ம்ம்

நினைத்து கிடைக்காவிட்டால்
கிடைத்ததை நேசிப்போம்....!
ஏனென்றால்
நீ நினைத்தது உனக்கு ஸ்பெஷல்
உன்னை நினைப்பதுக்கு நீ தான் ஸ்பெஷல்...

எழுதியவர் : சபரி ஷீபா (20-Mar-14, 10:24 am)
Tanglish : hmm
பார்வை : 92

மேலே