அகந்தை மனிதனை மாய்க்கும்
புகழினுச்சி யிலிருக்கும் மனிதன் தனைமறந்து
அகந்தையின் அரவணைப்பில் செருக்காட்டம் ஆடிட
அகந்தை முடிவில் அவனை வீழ்ச்சியின்
பாதைக்கு இழுத்து செல்லும் மாய்க்கும்