புன்னகையாள் புற்றின் புகைபிடிக்க லாமோசொல்
புன்னகையாள் புற்றின் புகைபிடிக்க லாமோசொல்
மின்னல் விழிநீ மதுக்கிண்ணம் ஏந்துவதோ
சின்ன இடையெழில் போதையி லாடுவதோ
பொன்மேனி என்னவா கும் ?
புன்னகையாள் புற்றின் புகைபிடிக்க லாமோசொல்
மின்னல் விழிநீ மதுக்கிண்ணம் ஏந்துவதோ
சின்ன இடையெழில் போதையி லாடுவதோ
பொன்மேனி என்னவா கும் ?