முகத்துவாரங்கள்

"அழகழகாய் பகல் இரவாய்
என் கண்கள் தினம் பார்க்குதே !
ஒரு கொடியில் இரு மலராய்
என் நெஞ்சில் சுவாசப்பூ பூக்குதே !
கதவோரம் என் காதோரம்
என் சுற்றம் எனைத் தேடுமா !
என் இதழ் குளத்தில் என்றும்
வெண்மலர்கள் பூ பூக்குமா !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (24-Apr-24, 6:59 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 23

மேலே