சிலையோடு நீநின்றால் சிற்பிசிலை தோற்கும்

சிலையோடு நீநின்றால் சிற்பிசிலை தோற்கும்
மலையெல்லாம் நீயாக மாற நினைத்திடும்
நின்விழி வீசிடும் நீலவண்ண மின்னலை
புன்னகைபூ முல்லைச் சரம்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-24, 10:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே