சிலை அழகா இல்லை அவள் அழகா

அந்த கோயில் கோபுரத்தில் கண்ட
அற்புத அழகியின் சிறபம் கண்டு
மனதை பறிகொடுத்தேன் அவ்வளவில் என்னெதிரே
வானிலிருந்து மண்ணிற்கு வந்தவள் போல
வந்து நின்றாள் அந்த அழகு மடந்தை
சிலையாய்ப்போய் சிலையாய் நின்றேன் அங்கே நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Apr-24, 8:18 pm)
பார்வை : 160

மேலே