ஏஞ்சலோவின் சிற்ப எழில்கொஞ்சும் வெண்சிலையே

நெஞ்சில் எழுதுகிறாய் நீலவிழி யால்கவிதை
மஞ்சளந் திப்பொழுதில் மௌனமென் பார்வையால்
ஏஞ்சலோவின் சிற்ப எழில்கொஞ்சும் வெண்சிலையே
ஏஞ்சலாய் வந்தாய் எனக்கு

----ஏஞ்சலோ ---- MICHAEL ANGELO பிரசித்தி பெற்ற இத்தாலிய வெண்பளிங்குச் சிற்பி ஓவியர்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Apr-24, 7:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே