புத்திமதி

வினாத்தாள் படித்தவனை சோதனை செய்முன்
வினாக படித்தவன் விலாசம் நனைகிறது ...
புள்ளி விவரம் புதுமுக சிகரம் காண
புத்திமதி வியக்க புருவமதி கணக்கிறதே !

வியப்பான விருது வாயார வாழ்த்திட
வியாபார விருத்தி வாய்வழி வழுத்திடும்
வாய்மெய் விவரம் வாரென்று வரமேற்க
வாயடைக்கா விசாரணை வந்தனை செய்யுதே !

பொய்யும் புரட்டும் புகழை மேயுது
பொறாமை புகுதலை புத்தி சாடுது
கள்ளம் கபடம் புதுமனை தேடுது
கற்றோர் கல்பகாயம் புதையல் சாயுது !

எழுதியவர் : மு.தருமராஜு (18-Jan-25, 12:47 pm)
Tanglish : buththimathi
பார்வை : 26

மேலே