சமாதானம்
காலையில்
தம்பதிகளிடையே
வீறுக்கொண்டு
எழுகின்ற பூசல்கள்
மாலையில்
மல்லிகையின்
மயக்கத்தில்
இரவில் ஓசையின்றி
போர்வைக்குள்
சமாதானமாகுது....!!
--கோவை சுபா
காலையில்
தம்பதிகளிடையே
வீறுக்கொண்டு
எழுகின்ற பூசல்கள்
மாலையில்
மல்லிகையின்
மயக்கத்தில்
இரவில் ஓசையின்றி
போர்வைக்குள்
சமாதானமாகுது....!!
--கோவை சுபா