அழகில்லாத பார்வைகள்

"கனவுகள் பனித்துளி
நினைவுகள் மழைத்துளி
உறவுகள் வெண்மேகம்
எதிரிகள் கருமேகம்
இன்பங்கள் மழைச்சாரல்
துன்பங்கள் பனிமூட்டம்
உண்மை உலைநீர்
பொய்மை கானல்நீர்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (24-Apr-24, 6:42 pm)
பார்வை : 86

மேலே