புன்னகைப் புத்தகத்திற்கு பக்கங்கங்கள் முப்பத்திரண்டு

புன்னகைப் புத்தகத்திற்கு
பக்கங்கங்கள் முப்பத்திரண்டு
உன் செவ்விதழை நீ திறந்தால்
புத்தகத்தின் பக்கங்கள்
மொத்தமாகவே மலரும்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-24, 5:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே