வாழ்க்கை

வாழ்க்கை.
25 / 04 / 2024

தூரத்து நீருக்காய் தினமும்
கானல் நீரினில் நீந்துவதுதான்
நம் வாழ்க்கை.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Apr-24, 8:05 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 77

மேலே