கத்தி

நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டது:

நண்பன் 1 : டே!!! மாப்ள "கத்தி" படம் பாத்தியா??

நண்பன் 2 : இல்ல மாப்ள கத்தாமதான் பாத்தேன்... அம்மா சொன்னாங்க ரொம்ப கத்தனா தொண்டவலி
வந்துடுமாம்... ம்ம்ம்.........

நண்பன் 1 : (கோவத்தோடு) உனுக்கு தொண்டவலி வருதோ இல்லையோ!! எவாயில நல்லா வருது....

எழுதியவர் : இராகுல்சாரதி (6-Nov-14, 11:13 am)
Tanglish : katthi
பார்வை : 372

சிறந்த நகைச்சுவைகள்

மேலே