Bharathi- கருத்துகள்

விளங்கிவிட்ட உறவுகளுக்கு
விளக்கம் வீணே - பெண்ணே
விளங்கிடாத பிறவிகளுக்கு
விளக்குதல் வீணே !!

உண்மை வரிகள்... அருமை.. !!

எனையும் ஈர்த்த புன்னகை இது !!
எழுத்து முழுவதும் அவன் ஆட்சி !!

அழகு.. !!

ஓஹோ ! அப்படி ஒரு அழகோ.... !!

பூக்களுக்கே சவாலா !!
என் கிட்ட கூட சொல்லலியே !!

செம குரு.. !!

சக மனிதனின் வாழ்க்கை
தரத்தை குறைத்து
அவர்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்த

உண்மையான வரிகள்... !! அருமை.. !!

அச்சிறு கற்க்கலுக்குள்ளும்
அளவிட முடியாத அளவில்
அன்பு நிறைந்து இருப்பதை மறந்து
இக் கலியுகத்தில் வாழும்
இதயமற்ற மனிதர்களை
அவற்றோடு ஒப்பிடுவதை
இனியேனும் நிறுத்த வேண்டும்

உண்மையை உரைக்க சொன்னீர்கள் நன்று...

கற்பனையோ , உண்மையோ ...

யார் அறிவார் !!

கவி அருமை...

தவமோ, வரமோ எதுவா இருந்தாலும் காலடிக்கு சொந்தக்காரி மனசு வெச்சா தான் உண்டு....

ஹிஹிஹிஹிஹி

சூப்பர்.....

யாரவள் என்பதை நான் அறிவேன்...

இப்படியுமா !!

குரு கலக்கிட்டிங்க... செம...

ப்ளீஸ் வேண்டாம் இந்த ர்ப்ளை

வழிவழியாய்
வந்து
வாசித்து
வாழ்த்து
வாழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றிகள் !!!

வரம் தான குடுத்துட்டா போச்சி... !!

அவ்வவ்... இப்படியுமா கவி எழுத முடியும்.... !!

சூப்பர் குரு....

நல்லா இருக்குங்க... கற்பனை காதலிக்கான வரிகள் அழகோ அழகு.... !!

அட தாறு மாறு ரசனை .... கலக்குறிங்க... சூப்பர் .. தல


Bharathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே