மனங்கவர் காதலி - 4

பூவி னிதயத்தை
உறிஞ்சினாய்!! - பின்னந்தப்
பூவி னிதயத்துள்
காதலை வீசினாய்!!

காத்தவென் காதலும்
உனக்கென்றே ஆனதால்,
சீச்சீ.... நீயந்தக்
கார்வண்ணன் போலவோ?!


**************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (17-Oct-14, 2:35 pm)
பார்வை : 556

மேலே