மனங்கவர் காதலி-3

இல்லத்துத் திண்ணையில்
உள்ளத்தி லுனையிருத்தி
புல்லதன் நுனியில்நீ
பூப்பாயோ?! தேடினேன்...

கள்ளத்தை எங்குநீ
கற்றனை...காதலி?!
வில்விடு அம்பென
மறைந்தெனை வாட்டினாய்...!



அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (17-Oct-14, 12:12 pm)
பார்வை : 593

மேலே