மனங்கவர் காதலி-2

விண்அதன் கன்னமிட
விரிசிறகு இரண்டுடன்
பரியினைப்போல் நீயும்
பாய்ந்துமேற் தவழ்கிறாய்!

உன்,
எண்ணத்தைக் கண்டதால்,
விண்ணவன் உந்தன்மேல்
விண்மீன்கள் கொய்ததைக்
கண்மீனாய் வரைந்தானோ?!


அன்புடன்
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (17-Oct-14, 12:00 pm)
பார்வை : 531

மேலே