மனங்கவர் காதலி -1

கண்மணீநான் கண்களால்
கண்டுன்னை ரசிக்கின்ற
வண்ணத்தை என்னத்தைச்
செய்துநீ பெற்றாயோ?!
அறியேன்என் கன்னத்து
மேல்நுனிக் கிண்ணத்தின்
சின்னக்கா ரிருமணிகள்
சிலிர்க்கின்றதே?!!!! :)

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (17-Oct-14, 11:31 am)
பார்வை : 752

மேலே