ஸ்டைலிஷ் மன்னன்
புகை பிடித்தாலே
பாவிகளை திட்டிக்கொண்டு
பத்தடி தூரம் செல்வேனடா !!
இன்றோ நீ
சிகரெட் பற்ற வைக்கும்
பாணியை கண்டு
கன்னியவள் கண்ணுயர்த்தி
பதறாமல் , சிதறாமல்
புன்னகைத்து ரசித்து கொண்டு இருக்கின்றாள் !!
காரணம் கேட்டு விடாதே
காரணம் சொல்லி ரசித்தால்
அது ரசனை என பொருள்படாதடா !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
