என் காதல் முடிவு

சித்திர குப்தன்
என்
முடிவை
எழுத
ஆரம்பித்து விட்டான்........
ஏனெனில்
நான் காதலிக்க
ஆரம்பித்து
விட்டேன்...........!

எழுதியவர் : மு.தேவராஜ் (18-Sep-14, 12:36 pm)
பார்வை : 108

மேலே