தேவராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தேவராஜ் |
இடம் | : கோயம்புத்துர் |
பிறந்த தேதி | : 10-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 468 |
புள்ளி | : 132 |
தமிழ் மிகவும் பிடிக்கும் இந்த தளம் மூலம் கவிதையாக மிகைபடுத்துவேன்
முன்பு
வெள்ளையனிடம்
சுதந்திரத்துக்காக
போராடினோம்......
ரஜினி ஆட்சிக்கு
வந்தால்..?
கருப்பனிடம்
போராட வேண்டியிருக்கும்....!
வித்தியாசம்
ஒன்றும் இல்லை..!
இரவெல்லாம்
அவளை
நினைத்துக்கொள்....!
கனவிலும்....
ஏன்
அருகில்
இருந்தால்
நினைவிலும்....!
உணர்வுகள்
கட்டுப்படுத்த
முடியாத
வலி....!
சூரியன்
சுட்டெரித்தாலும்...
அவளின்
கோபப்பார்வைக்கு
ஈடாகுமா?
செய்யும்
தொழிலின்
நடுவே கூட
அவளின்
எழிலின்
அழகை நினைத்துக்கொள்..!
ஆனால்...
உன் காதல் பசி
போக ...
வயிற்றுப்பசிக்கு
உணவு
உண்ணும்போது
"விவசாயி"யை
மட்டும்
நினைத்துக்கொள்...
ஏன் எனில்
உணர்வுகளின்
வலியை விட
உணவு
இல்லாமல்
ஏற்படும் வலி...
உயிரை
மாய்க்கும் வழி...!
நாம் உண்ணும்
அரிசியில்
நம் பெயர்
எழுதிருக்கிறது...
என்று சொல்வார்கள்....
அரிசியே
நம் கண்களும்
தமிழ்
பேசும்.....!
தமிழனை
சீண்டாதே......
எங்கள்
மூச்சுக்காற்றிலும்
புயல்
வீசும்.......!
உலகம்
அழியப்போகுது னு
சொன்னாங்க...
நான் கூட
நிலநடுக்கம் ..
சுனாமி ..
பூகம்பம்...
இப்படித்தான்
அழியும் னு
நினைச்சேன்......!
ஆனா
அப்படி
இல்லேனு...
நிரூபிக்குது
நம்
உலக நிகழ்வுகள்....!
நல்ல
எண்ணம் ......!
ஆரோக்கியமான
உடல்....!
இயற்கை
சூழல்....!
தூய்மையான
காற்று...!
அன்பான
மனைவி.....!
அழகான
குழந்தை...!
மரணம் கூட
நம்மை கேட்டு
நெருங்கும்
வயது......!
இதெல்லாம்
நினைத்து மட்டும்
பார்த்து கொள்ள
வேண்டிய
கனவாக
மாறிவருகிறது.......!
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....
கால்கள்
வலிக்கவில்லை.....!
கண்களும்
இமைக்கவில்லை.....!
ஆனால்
நாட்களும்
என் வாழ்க்கையும்..
காத்திருக்கவில்லை....
என்
உயிர்
மட்டும்
காத்துக்கொண்டிருக்கிறது
அவளுக்காக ..
துடிதுடித்த படி........!
துரோகிகள்
வாழா....
பூமி
வேண்டும்
தோழா.....!
சித்திர குப்தன்
என்
முடிவை
எழுத
ஆரம்பித்து விட்டான்........
ஏனெனில்
நான் காதலிக்க
ஆரம்பித்து
விட்டேன்...........!
துடிக்கும் இதயத்தில்
சிக்கித் தவிக்கின்றது
பல ஆசைகள்...!!!!
நீதானே வந்தாய்
உள்ளம் உருகி நின்றாய்
இனிக்கும் காதல் சொல்லி
எங்கே நீ சென்றாய்...!
இமைகள் மோதி
விழிகள் வலிப்பதில்லை
உன் முகத்தைதேடி
இதயம் வலிக்குதே...!
என் இரவை தொடரும்
முதற்கனவே......
மனதை பார்வையாலேயே பறிக்கும்
பருவ மலரே.......
எங்கே நீ சென்றாய்...!
ஏன் தனித்து விட்டு சென்றாய்...!!
கதை சொல்லும் தாயும்
கதை பேசும் நீயும் -ஒன்றே
இரண்டிலுமே என் தூக்கம்
சொர்க்கத்திலே...!
தேடலில் அதிகரித்த ஏக்கமும்
உன் கைசேர்த்த நேரமும் -ஒன்றே
இரண்டிலுமே என் தாகம்
தீர்ந்தபாடில்லை...!
அதிகாலை நிலவோடும்
அந்திமாலை பொழுதோடும்
யாருமில்லா மலைபாதையில்
உன்நிழலை துரத்தி பிடித்தே
is one day enough for us to celebrate bharathi
shame on us
it should be celebrated equal to pongal,
i think so,
am i right
..."" வெண்ணிற ஆடையில் தேவதை ""...
திட்டு திட்டாய் வெண்மேகம்
பூமியிலே முளைத்ததென்ன
இயற்கையின் இன்பக்காட்சி
இலைகளை மகுடம் சூட்டியே
வெண்பனி முத்தாய் தூவானம்
விடியலையே தள்ளிவைக்கும்
வித்தையரிந்த வித்தக வில்லன்
பச்சை பாய்விரித்து புல்லின்மீது
மல்லிகை சரமாய் கிரீடமானாய்
தேகத்தை குளிர்வித்தே வெப்ப
தேவையைதனை அதிகமாக்கி
கம்பளியோடு கலந்துரையாடல்
கட்டியணைத்திட முடிவானது
தீயின் எதிரி தீண்டலின் நண்பன்
உலக உயிரின பெருக்கத்தின்
உந்து சக்தியின் முதலாமவன்
உன் காலத்தை நான் உச்சரிக்க
உள் எண்ணத்திலும் குளிர்ச்சி
வெண்ணிற ஆடையில் தேவதை
அழகே உன் பெயர் பனிக்காலம் ,,,
என்றும் உங்