சுதந்திரம்

முன்பு
வெள்ளையனிடம்
சுதந்திரத்துக்காக
போராடினோம்......
ரஜினி ஆட்சிக்கு
வந்தால்..?
கருப்பனிடம்
போராட வேண்டியிருக்கும்....!
வித்தியாசம்
ஒன்றும் இல்லை..!

எழுதியவர் : தேவராஜ் (22-May-17, 4:51 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : suthanthiram
பார்வை : 87

மேலே