மகர வதன மனையாள்

கணிசமாய்
கனியும்
கனிவாய் பெற்ற
மகரத வதன
மனையாளின்
விரிந்த நெடிய
புருவ வளைவை
கண்டு - என்
விழிகள் வியக்கும்
திகைத்து ...!!

எழுதியவர் : அர்ஷத் (22-May-17, 5:07 pm)
பார்வை : 140

மேலே