தமிழன்

நம் கண்களும்
தமிழ்
பேசும்.....!
தமிழனை
சீண்டாதே......
எங்கள்
மூச்சுக்காற்றிலும்
புயல்
வீசும்.......!

எழுதியவர் : (27-Mar-17, 6:53 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : thamizhan
பார்வை : 57

மேலே