கூந்தலிட்ட குட்டி கோலம்
![](https://eluthu.com/images/loading.gif)
வாசலில் வண்ணக் கோலம் ஒன்று
அழகாய் வரைந்து விட்டு ..
அழகி நீ சென்று விட்டாய் !
தரை தழுவிய உன் கார்கூந்தல்
உனக்காய் ஒரு" குட்டி கோலம் " ஒன்று
வரைந்து முடித்து இருந்தது
வாசலில் வண்ணக் கோலம் ஒன்று
அழகாய் வரைந்து விட்டு ..
அழகி நீ சென்று விட்டாய் !
தரை தழுவிய உன் கார்கூந்தல்
உனக்காய் ஒரு" குட்டி கோலம் " ஒன்று
வரைந்து முடித்து இருந்தது