என்னவள் விழிகள் கவிஞர் இரா இரவி
என்னவள் விழிகள் ! கவிஞர் இரா .இரவி !
விழிகள் பேசுகையில்
இதழ்கள் பேச வேண்டியதில்லை !
விழி வழி விசித்திரப் பயணம் !
சுகமானது சுவையானது !
தேவையில்லை சொற்கள்
தேவை பாவையின் பார்வை !
விழி வழி மின்சாரம் எடுக்க
விஞ்ஞானிகளே முயலுங்கள் !