நான் தேடும் மங்கை

நான் தேடும் கங்கை
என்னுள் கலந்த மங்கை
இலையோடு பனித்துளி விழியோடு கண்துளி
மண்ணோடு மழைத்துளி
உடலோடு உயிர்த்துளி
மொழியோடு மௌனங்கள்
மனதோடு மரணங்கள்.
காலோடு கொலுசொலி
கனவோடு இசையொலி....

எழுதியவர் : சக்திவேல் (27-Mar-17, 4:43 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : naan thedum mangai
பார்வை : 72

மேலே