உலகம்

உலகம்
அழியப்போகுது னு
சொன்னாங்க...
நான் கூட
நிலநடுக்கம் ..
சுனாமி ..
பூகம்பம்...
இப்படித்தான்
அழியும் னு
நினைச்சேன்......!
ஆனா
அப்படி
இல்லேனு...
நிரூபிக்குது
நம்
உலக நிகழ்வுகள்....!

எழுதியவர் : தேவராஜ் (21-Feb-17, 9:18 am)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : ulakam
பார்வை : 48

மேலே