வாழ்ந்து விடுவாயா நானில்லாமல்

என்னவளே எடுத்து
சென்று விடு- உன்னுடன்
உன் காதல் நினைவுகளையும்!!!!!!!!!
மறக்க கற்றுக்கொடு
உன் இருவிழிகள்
என்னை சந்தித்த
ஓற்றை நொடியை!!!!!!!!
பழக்க கற்றுக்கொடு
உன் பிரிவின்
வலியில் நான்
தனிமையில் வாழ !!!!!!!
உறங்க கற்றுக்கொடு
இரவுகளில் இனிய
கீதமாய் நான்
கேட்கும் உன்
குரல் இல்லாமல்!!!!!!
வாழ கற்றுக்கொடு
நீ இல்லாமலும்
உன் நினைவில்லாமலும்!!!!
நான் உனக்கு
கற்று தருகிறேன்
அனுதினமும் நினைத்தவளை
மறந்தால் என்னவாகும்
என்று !!!!!

எழுதியவர் : ஞானக்கலை (21-Feb-17, 8:42 am)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 108

மேலே