நினைத்து பார்க்கும் கனவு

நல்ல
எண்ணம் ......!
ஆரோக்கியமான
உடல்....!
இயற்கை
சூழல்....!
தூய்மையான
காற்று...!
அன்பான
மனைவி.....!
அழகான
குழந்தை...!
மரணம் கூட
நம்மை கேட்டு
நெருங்கும்
வயது......!
இதெல்லாம்
நினைத்து மட்டும்
பார்த்து கொள்ள
வேண்டிய
கனவாக
மாறிவருகிறது.......!

எழுதியவர் : தேவராஜ் (15-Feb-17, 10:15 am)
சேர்த்தது : தேவராஜ்
பார்வை : 324

மேலே