தாயும் தந்தையும்

பத்து போன்று இருந்த தம்பதியினர்
இன்று ,
பதினொன்றாய் மாறிவிட்டனர் ,காரணம்???
வயதின் மாற்றம் அல்ல
வாழ்க்கையில் கண்ட ஏமாற்றம் ..

எழுதியவர் : பிரிசில்லா (14-Feb-17, 6:20 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : thayum thanthayum
பார்வை : 86

மேலே