அவளுக்காக காத்திருக்கிறேன்

அவளுக்காக
காத்திருக்கிறேன்.....
கால்கள்
வலிக்கவில்லை.....!
கண்களும்
இமைக்கவில்லை.....!
ஆனால்
நாட்களும்
என் வாழ்க்கையும்..
காத்திருக்கவில்லை....
என்
உயிர்
மட்டும்
காத்துக்கொண்டிருக்கிறது
அவளுக்காக ..
துடிதுடித்த படி........!

எழுதியவர் : (28-Jun-16, 7:28 pm)
பார்வை : 279

மேலே