பெ பாரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பெ பாரதி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 12-Dec-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 15 |
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே! அரும்மையான எழுத்துகளையும் புத்தகங்களையும் இழந்து போகிறேன் இந்த துரத்துதலில்! அய்யகோ என்ன செய்வேன்.
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
தகிக்கும் வெப்பத்தால்
தவிக்கும் நெஞ்சங்கள்
தண்ணீர் தட்டுப்பாடால்
கண்ணீருடன் செந்நீரும்
வியர்வையாய் வழிகிறது !
பழனி குமார்
வேர்வையை துடைத்து சற்று ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டான் கதிரவன் .
ஊளையிடும் நாய்கள் உறங்க விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தன அமைதியை .
இருளை கிழித்து பதுங்க இடம்தேடி அலைந்தது
மின்மினிகள்.
இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது .
மங்கிய ஒளியில் பூனை எலியை
வேட்டையாடிக்கொண்டு இருந்தது .
வண்டுகளின் முனகல்களும்
ஆந்தையின் அலறலும்
இரவிற்கு இசையமைத்துகொண்டு
இருந்தது .
முழுமதியும் அவள் முகத்தை முக்கால்வாசிக்கு மேல் மறைத்துக்கொண்டாள்
மேகத்திற்குள் .
விடியலுக்குள் கடப்பதென கரையை
அடித்துக்கொண்டு இருந்தன
அலைகள் .
இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்
இரவுப்பொழுதில்
வாவாவா வாவாவா மென்றிடும் நாணுடைத்து
வாவாவா வாவாவா வென்றிடுங் காதலினால்
வாவாவா வாவாவா என்னுள்ளத் தீயணைக்க
வாவாவா முத்தமிடு வா
இது எழுத்து மடக்கு வெண்பா
இதன் பதம்-1
வாஅவாவா ஆவாவா மென்றிடும் நாணமுடைத்து
6வா=அறுவா வென்றிடுங் காதலினால்
3வா=மூவா(இளமை) வாவாவா என்னுள்ளத் தீயணைக்கவா
வாவா முத்தமிடு வா
பொருள்:- வா காதலா ஆவாவாம்(ஆகாதாம்) மென்றிடும்(மென்றுவிடும்)
நாணத்தை உடைத்து காதலினால் அறுவா(அறுத்து விட்டு வா) வென்றிடு இளமையே என்னுள்ளத்தீயை அணைக்க வா வாவா முத்தம் இடு வா.
பதம்-2
வாஅவாவா ஆவாவா மென்றிடும் நாணமுடைத்து
3வா=மூவா(இளமை) வாவாவா வென்றிடுங் காதலினால்
6வா=ஆறுவா(தணிப்பாய்) ஆற்
இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு என்ன காரணத்தினால் உறவாக இல்லாமல் .............. எதுவாகவோ இருக்கிறது?
ஆரத்தி எடுப்பதன் காரணம் அறிந்தேன், ஆனால் அதனை மூன்று முறை வலது புறமாகவும் பின்பு இடது புறமாகவும் சுற்றுவதன் காரணம்என்னவாக இருக்கும்? இதுவரை எனக்கு கிடைத்த விடைகள் எனக்கு திருப்திகரமாக இல்லை.
இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு என்ன காரணத்தினால் உறவாக இல்லாமல் .............. எதுவாகவோ இருக்கிறது?
ஆரத்தி எடுப்பதன் காரணம் யாராவது எனக்கு சொல்ல முடியுமா?