பெ பாரதி- கருத்துகள்

சித்திரை அப்பன் தெருவிலே ? மகனுக்கு பொருந்தும் , மகளுக்கு பொருந்தாது விளக்கம் கூற முடியுமா தோழர்களே..

நாம் செய்யும் பாவம் நம்ம சந்ததிகளுக்கு...

இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது . புரியவில்லை விழியே?

கருத்துக்கு நன்றி தோழரே..

வருந்துகிறேன்! இவருமையான படைப்பை பார்க்க, படிக்க அவர்களுக்கு பார்வை இல்லாமல் போய்விட்டதே!

நன்றி தோழமையே ...

அது படிப்பவரை பொருத்தது! நான் கல்லூரியில் வேலை செய்வதால் சொல்கிறேன் merit students are always too good, compare to management quota students.

அப்படியா... எனக்கு தெரியாதப்பா.

ம்ம். ஆனால் எவ்வாறு திருஷ்டி கழிகிறது?

நன்றி அன்பரே.. ஆலயங்களில் எடுப்பதன் மற்றொரு காரணம், கற்பூரம் எரிந்து கிடைக்கும் புகை அங்குள்ள சிலைகளை வலிமை படுத்திடும்.

விவசாயி என்று உணரும் பட்சத்தில் நான் ஒருபோதும் விலை பேசியது கிடையாது.. அன்பரே.

நான் கூட விலை பேசி தான் வாங்குகிறேன் ஏனெனில் விற்பவன் வியர்வை சிந்தியவன் அல்ல இடை தரகன்! அதனால் தான்...

ஐஸ் கிரீம் பிடிக்காம யாராவது இருப்பாங்களா ? எல்லாருக்கும் பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாது காரணம் சர்க்கரை வியாதி! you may start sugar free ice cream shop,

when you read his writings you are celebrating.. this is the day we are remembering him, for that one day is enough...we cant say we are celebrating only one day... every body is celebrating every day when they are reading his........


பெ பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே