எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைக்கு உலகமானது டெக்னாலஜியில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே...

இன்றைக்கு உலகமானது டெக்னாலஜியில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது தினம் தினம் புதிய தொழில்நுட்பத்தில் சாதித்து கொண்டே உள்ளது.
உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் கனெக்ட் செய்து 360 டிகிரிக்கு போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்கும் கேமரா ஒன்று தற்போது வந்துள்ளது.


இந்த கேமரா வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ப்ரூப் ஆகும் இதை உங்களது ஆண்ட்ராய்டு மொபைல் அல்லது ஐ போனில் கனெக்ட் செய்து கட்டுப்படுத்தலாம்.

மேலும் இதன் மூலம் தண்ணிருக்கு அடியிலும் 360 டிகிரிக்கு சுழன்று படங்களை மிகத் துல்லியமாக எடுக்க முடியும்.

மேலும் இந்த கேமராவை Wi-Fi மூலம் கனெக்ட் செய்துவிட்டால் போதும் படங்களை எடுத்து நமக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கும்.

பதிவு : வேலு
நாள் : 16-Sep-14, 9:31 am

மேலே