அப்துல் கலீம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அப்துல் கலீம் |
இடம் | : |
பிறந்த தேதி | : 25-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 474 |
புள்ளி | : 169 |
விதியை மதியால் வெல்ல முடியுமா?
வலியது சூரியனா? மேகமா?
காதல் தோல்வி இரண்டு வரி கவிதைகள் வேண்டும்? கவிஞர்களே கொஞ்சம் பகிருங்கள் ப்ளீஸ்....
என் இதயத்திடம் நான் கூறினேன்..
கவலை உன்னைதாக்கினால் நீ மகிழ்வுறு..
ஏனெனில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் பொய்யானவை...!!!
என் இதயத்திடம் நான் கூறினேன்..
கவலை உன்னைதாக்கினால் நீ மகிழ்வுறு..
ஏனெனில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் பொய்யானவை...!!!
கார்த்திகா AK ..நம்மில் பல பேருக்கு தெரிந்தவர் .
"எழுத்துகளை நேசிக்கும் எழுதுகோல் நான்! " என தம்மை சுவவிவரத்தில் அறிமுக படுத்தி கொள்கிறார் .
அதனால்தான் ஒரு நல்ல கவிதையை படிக்க வேண்டும் என்றால் கார்த்திகா கருத்து சொன்ன கவிதைகளை படிக்கலாம் என தைரியமாக நான் சொல்வேன் .
வளமான கற்பனைகளின் கடவுச்சொற்கள் எனலாம் அவர் கவிதைகளை .
எனக்கு பிடித்தது ... நீங்கள் அவரின் கவிதைகளை படிக்கும் போது அந்த வரிகளை மனதில் நிகழ்வாக்கி ரசிக்க முடியும் . அது கவிதை வெற்றிபெற முக்கிய காரணி என்பது என் கருத்து .
நான் இங்கு வந்த புதிதில் அவரின் ஒரு கவிதை படித்தேன் - " ரௌத்திரம் பழகச் சொன்னது நீ" ...அன்றிலிருந்து அவர
அடிக்க.... அடிக்க..... கவிஜி கவிதை....
மலையகம் புதைந்தது...
எங்களுக்கென்ன...
மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....
பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..
தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...
கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி
இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....
இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...
எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...
மலையகம்
புதைந்து விட்டது..........
இங்க (...)
சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!
‘சொல்வதெல்லாம் உண்மை’ - இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கு (...)