ஆயிஷா சித்தீகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆயிஷா சித்தீகா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Aug-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Sep-2015
பார்த்தவர்கள்:  213
புள்ளி:  17

என் படைப்புகள்
ஆயிஷா சித்தீகா செய்திகள்
ஆயிஷா சித்தீகா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2015 5:51 pm

ப்ரியமானவர்களுக்கு பிடிக்காமல் போயின்...!

பிரிந்திட வேண்டும்
என்
"பிணத்தினில் உயிர்"..!!!

மேலும்

ஆயிஷா சித்தீகா - ஆயிஷா சித்தீகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2015 4:47 pm

மெய்யின் உள்ளே..!
புதைக்கப்பட்ட
இதயம் போலே..!!

மௌனத்திலும்,
இதழோர பூங்கொத்திலும்,
வெளித்தோற்றம்
காட்டிச் சென்று..!
துன்பத்தையும்
மன எண்ணத்தையும்
அதனுள்ளே
புதைக்க கண்டேன்.!

உள் நெஞ்சமே ...!
உள் நெஞ்சமே ...!
உன் துடிப்பினை நீயும்
மறைத்தாயோ..!!

கல்மீதிலே ..!
ஓர் நதிபோலவே...!
பல வலிகளை உன்னுள்
ஒளித்தாயோ..!!

மேலும்

நன்றி..தோழமைகளே.. 05-Oct-2015 9:39 pm
வலி நிறைந்த வரிகளில் கவிதை கணம் கூடி விட்டது... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 2:16 am
சோகம் நன்கு தெரிகிறது.நெஞ்சம் துடிக்காது பதை பதைக்கும் இதயம் மட்டுமே துடிக்கும் . வாழ்த்துகள் 03-Oct-2015 4:53 pm
தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 03-Oct-2015 4:52 pm
ஆயிஷா சித்தீகா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 4:47 pm

மெய்யின் உள்ளே..!
புதைக்கப்பட்ட
இதயம் போலே..!!

மௌனத்திலும்,
இதழோர பூங்கொத்திலும்,
வெளித்தோற்றம்
காட்டிச் சென்று..!
துன்பத்தையும்
மன எண்ணத்தையும்
அதனுள்ளே
புதைக்க கண்டேன்.!

உள் நெஞ்சமே ...!
உள் நெஞ்சமே ...!
உன் துடிப்பினை நீயும்
மறைத்தாயோ..!!

கல்மீதிலே ..!
ஓர் நதிபோலவே...!
பல வலிகளை உன்னுள்
ஒளித்தாயோ..!!

மேலும்

நன்றி..தோழமைகளே.. 05-Oct-2015 9:39 pm
வலி நிறைந்த வரிகளில் கவிதை கணம் கூடி விட்டது... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 2:16 am
சோகம் நன்கு தெரிகிறது.நெஞ்சம் துடிக்காது பதை பதைக்கும் இதயம் மட்டுமே துடிக்கும் . வாழ்த்துகள் 03-Oct-2015 4:53 pm
தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 03-Oct-2015 4:52 pm
ஆயிஷா சித்தீகா - ஆயிஷா சித்தீகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2015 10:59 am

சின்னச் சின்ன புன்னகை ஒன்றில்
கோடி கண்ணீர் காயுமென்றால்..!

சிரிக்காத முகமொன்றே
வளர்ந்ததற்கான
வேடம் என்றால்..!

முள்வேலி இருக்கம் ஒன்றே
மதிப்பீட்டும்
முதிர்ச்சி என்றால்..!

குழந்தை போன்றே
என்றும் இருப்பேன்..!!
வலிகொடுக்கா
வாஞ்சையாவேன்..!!

மரணம் வந்து
தழுவும் போதும்
பிழைகள் இன்றி
கடவுளைச் சேர்வேன்..!!

மேலும்

தங்கள் வாழ்த்திற்கும்..நன்றி ..தோழர் ஸர்ஃபான்.. 13-Sep-2015 11:58 am
நன்றி தோழரே..நிறை எழுத முயற்ச்சிக்கிறேன்.. 13-Sep-2015 11:56 am
உறுதியான எண்ணம் இருத்யான பயணத்தில் தோள் கொடுக்கும் நல்ல படைப்பு வாழ்த்துக்கள் 13-Sep-2015 11:37 am
அறுதியாய் ஆழப்பதியும் உறுதி மொழி !! நிறைய எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 13-Sep-2015 11:19 am
ஆயிஷா சித்தீகா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2015 10:59 am

சின்னச் சின்ன புன்னகை ஒன்றில்
கோடி கண்ணீர் காயுமென்றால்..!

சிரிக்காத முகமொன்றே
வளர்ந்ததற்கான
வேடம் என்றால்..!

முள்வேலி இருக்கம் ஒன்றே
மதிப்பீட்டும்
முதிர்ச்சி என்றால்..!

குழந்தை போன்றே
என்றும் இருப்பேன்..!!
வலிகொடுக்கா
வாஞ்சையாவேன்..!!

மரணம் வந்து
தழுவும் போதும்
பிழைகள் இன்றி
கடவுளைச் சேர்வேன்..!!

மேலும்

தங்கள் வாழ்த்திற்கும்..நன்றி ..தோழர் ஸர்ஃபான்.. 13-Sep-2015 11:58 am
நன்றி தோழரே..நிறை எழுத முயற்ச்சிக்கிறேன்.. 13-Sep-2015 11:56 am
உறுதியான எண்ணம் இருத்யான பயணத்தில் தோள் கொடுக்கும் நல்ல படைப்பு வாழ்த்துக்கள் 13-Sep-2015 11:37 am
அறுதியாய் ஆழப்பதியும் உறுதி மொழி !! நிறைய எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 13-Sep-2015 11:19 am
ஆயிஷா சித்தீகா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2015 12:36 pm

தான் இழந்த
தங்கத் தமிழின் தலைமகனுக்காய்..
கவிதைகள் சிந்தும்
கண்ணீர் அஞ்சலி ...!!

**கவிதாஞ்சலி**

மேலும்

ஆயிஷா சித்தீகா - ஆயிஷா சித்தீகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2015 11:25 am

இதயமும் ஒரு கருவறைதான்..!

என்ன..! சற்று வித்தியாசமான
நான்கு அறை கருவறை...!

ஒவ்வோர் அறையிலும்
ஓர் பெயர் கொண்டு
தாய்தந்தை ..,
உறவோடு..,
தன் துணையும்.. ,
உயிர் நட்பும் ..,தனித்து - விரும்பி

ஒட்டுமொத்தம்
தூக்கி சுமக்கும்
உறுதியான இதயம்..!!

பனிக்குடத்தில் ஊறும்
பிள்ளை போல்
கண்ணீரில்
நித்தம் மூழ்கும்..!

எவையொன்றில்
வலி வந்தாலும்
விழிநீரை அது பிரசவிக்கும்...!!

உயிர்போகும் நிலை வந்தாலும்
நினைவுகளை அது
தினம் காக்கும்..!!

உன் அன்பொன்றை
கண்டபின்னே
தன் அகமலர்ந்து
பூப்பூக்கும்...!

மேலும்

மிக அழகான படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2015 1:05 am
எவையொன்றில் வலி வந்தாலும் விழிநீரை அது(இதயம்) பிரசவிக்கும்...!!.... இதயக் குழந்தை விழிநீருக்கு அன்பு முத்தங்கள் .வாழிய நலம் !! 10-Sep-2015 11:32 am
ஆயிஷா சித்தீகா - ஆயிஷா சித்தீகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 8:14 pm

துளி துளியாய்
சிதறுகிறாய்..!
அடி நெஞ்சை
அள்ளுகிறாய்..!

துரோகம் இல்லா
துணையும் நீயே
என்னை சேராயோ..!?

உன் சாரல் கையில்
ஏந்தி என்னைப்
பூவாய் மாற்றாயோ..!?

என் நெஞ்சம் மலரும்
நேரம் எல்லாம்
சேயாய் சிரித்து வந்தாய்..!

இதயம் கனத்த
நேரத்தில் கூட
தாயாய் மாறி நின்றாய்..!

சிரித்தால் சிரித்து
அழுதால் அழுது
உயிர்த்தோழியும் ஆகிவிட்டாய்..!

உடல் உயிரென
மனம் புகுந்தாய்..!!

மேலும்

நன்றி தோழரே.. 09-Sep-2015 12:35 pm
நீ வந்த பரபரப்பில் மண்ணில் கோலங்கள் கலைகிறது கனவுகள் வரைகிறது அழகான வருடல் கவிதை 07-Sep-2015 11:54 pm
ஆயிஷா சித்தீகா - ஆயிஷா சித்தீகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 5:00 pm

இருவிழி தேவதை அவள்..!
இதயத்தின் தூரிகை அவள்..!

என் எண்ணங்களின்
நிழலோளி அவள்..!
எண்ணில்லா ஏற்றத்தின்
விதைகளும் அவள்..!

மனதை படிக்கும்
மாயன் அவள்..!
கவலை துடைக்கும்
சேயும் அவள்..!

என்னவளோடு இணைந்துவிட்டால்
என் எதிர் சேரும்
இனிய வில்லியும் அவள்..!

என்னைவிட என்னவள் விரும்பும்
உலகில் உள்ள ஒருத்தியும் அவள்..

மெய்யன்பில் எதிர்திசையாக
மெய் உருவில் நேர்திசையாக
எம் நட்பின் காந்தம் அவள்..!!!
சில வேளையில்
ஈடில்லா தாயும் அவள்..!!

மேலும்

மன்னிக்கவும்..எழுத்துப்பிழை எதை கூறுகிறீர் என புரியவில்லை..கூறினால் திருத்திக் கொள்கிறேன்..தோழரே.. 06-Sep-2015 7:02 pm
எழுத்துப்பிழைகளை சரி செய்யவும் ! வாழ்த்துக்கள் !! 06-Sep-2015 6:00 pm

அன்புக்கு அன்னையாக வருத்தத்தில்
தோல் கொடுக்கும் நண்பனாக
வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையாக
நினைவுகளில் கலந்த தெய்வம் நீ,

உனக்கு ஒரு பூஜை செய்யவேண்டும்,
நான் பெற்ற பட்டங்களை உன்
காலடியில் வைத்து.................

மலராக சிரிக்கும் மாணவனை
வாசம் மாறாமல் காக்கும் சோலை
அல்லவா நீ......!!!!

உலகம் ஆயிரம் புத்தகம் உள்ள
நூலகத்தை வியப்பாய் பார்க்கிறது,
நடமாடும் அறிவின் அருவியை
யாரும் கண்ணெடுத்து பார்ப்பதில்லை.

விண்ணில் விளக்குகள் ஆயிரம்
இருந்தாலும் ஒற்றை நிலவுக்கு
தான் பெறுமதி அதிகம் என்பதைப் போல்
பள்ளி எனும் நிலவில் அறிவின்
வெளிச்சமாய் மின்னும் ஆயிரம்
தாரகைகள் நீங்கள

மேலும்

மிக்க நன்றி ! 27-Sep-2015 7:21 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Sep-2015 5:41 pm
ஆயிஷா சித்தீகா - ஆயிஷா சித்தீகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2015 1:58 pm

உன்னை நான் பார்க்கையிலே
என் நெஞ்சோரம்
மழைச்சாரல்..!

வாய்பேசா உந்தன் மேல்
இது என்ன...
இது என்ன... புதுக்காதல்..!!

பூவே நீ கூறிவிடு
உன் மனதின் எண்ணங்கள்..!

புன்னகையோ..!
இது பொன் நகையோ..!
உன் இதழில் தவழும்
வண்ணங்கள்...!

பூமியில் உதித்த விண்மீனாய்
உன் அழகிற்கில்லை
பஞ்சங்கள்..!

நீ மொட்டவிழ்க்கும்
நேரத்திலே..
போலிகளாகும்
வைரங்கள்..!

கட்டவிழ்ந்த கூந்தலிலோ
நீ காட்டினாய்
தேவதை தரிசனங்கள்...!!!

மேலும்

தங்களின் கருத்துகளுக்கு நன்றி தோழமைகளே.. 06-Sep-2015 8:32 am
இதமான படைப்பு.. 05-Sep-2015 5:14 pm
வண்ண வண்ண மலர்களும் வண்ணம் தீட்டிய கவிதை அழகு 03-Sep-2015 1:02 am
அருமை 02-Sep-2015 2:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சுபி முருகன்

சுபி முருகன்

தர்மபுரி ,தமிழ்நாடு, இந்தி
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
vinovino

vinovino

chennai
user photo

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
vinovino

vinovino

chennai
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மடந்தை ஜெபக்குமார்

மடந்தை ஜெபக்குமார்

மடத்தாக்குளம்,இராம்நாட்.
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
user photo

மேலே