dananjan.m - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : dananjan.m |
இடம் | : Sri lanka |
பிறந்த தேதி | : 20-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 510 |
புள்ளி | : 89 |
நான் ஒரு மாணவன். திரை இயக்குணர் துறையில் அதிக ஆர்வம் கொண்டவன். தமிழ் கவிதைப்பிரியன்
இன்னும் மூன்று நாட்களில் எழுத்து தோழர்களுக்கு ஒரு
மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கின்றது.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
ஆட்டோக்ராப் என்பதை
நான் இதுவரை நினைத்திருந்தேன்
செத்துப்போன வாசகங்களை சேகரிக்கும்
இத்துப்போன பெட்டகம் என்று
இல்லை அது விட்டுப்போகும்
உறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்
நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்
நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்
பொய்களின் பொதிகளை கோர்த்தெடுத்து
வரி வரியாய் வாந்தியெடுக்கும் செத்துப்போன வாசகங்களை
என்றாலும் இன்னும் ஞாபகம் இருக்கிறது
நான் வடித்த என் இதயத்துடிப்புகள் ......
பேசா மொழிகளும் உன் விழிகள் பேசும்
ஆசை வேதனமோ நர பழியை கேட்கும்
மீசை துளிர்க்கையில் இளமை துளிர்க்கும்
அதில் நீ நீ என்ற புது சரணம் கேட்கும்.
என் கனவுக்கு விருந்தள
ஆட்டோக்ராப் என்பதை
நான் இதுவரை நினைத்திருந்தேன்
செத்துப்போன வாசகங்களை சேகரிக்கும்
இத்துப்போன பெட்டகம் என்று
இல்லை அது விட்டுப்போகும்
உறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்
நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்
நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்
பொய்களின் பொதிகளை கோர்த்தெடுத்து
வரி வரியாய் வாந்தியெடுக்கும் செத்துப்போன வாசகங்களை
என்றாலும் இன்னும் ஞாபகம் இருக்கிறது
நான் வடித்த என் இதயத்துடிப்புகள் ......
பேசா மொழிகளும் உன் விழிகள் பேசும்
ஆசை வேதனமோ நர பழியை கேட்கும்
மீசை துளிர்க்கையில் இளமை துளிர்க்கும்
அதில் நீ நீ என்ற புது சரணம் கேட்கும்.
என் கனவுக்கு விருந்தள
காலவிரயம்
===========
எப்படி உன்னை சமாதானம் செய்வது
நீண்ட சண்டைக்குப்பின்னால்
சமாதானத்திற்கு அருகும்
நம் பிடிவாத இதழ்கள்
எப்போது முத்தமிட்டுக்கொள்ளப்போகின்றன,,,!!
உன்பிறந்த நாளின் போதும்
நீ பூப்படைந்த நாளின் போதும்
என்னை
தவிக்கச்செய்துப் போகும்
உன் பிரிவு நாட்களின் போதும்
ஒரு சாமந்திப்பூவின் இதழ்களை உதிர்த்து
அவையிடந்தான்
நீயிருப்பதாய்ச்சொல்லி பேசிக்கொண்டிருப்பேன்,,,,,!!!
என் வருடாந்திர நாட்குறிப்பின்
காலியாகிக் கிடக்கும்
உனக்கான அந்தந்த நாளின் பக்கங்களில்
அப்பொழுதுதான் கட்டவிழ்த்த
யார்ட்லியின் புதிய உறையை வைக்கிறேன்
உனைக் குறித்த
மைய்யிழையின் மேலே
காற்
உன்னை நீ உணர்ந்துகொள்
உலகம் உன்னை அறிந்துகொள்ளும்
கண்களை என்றும் திறந்துவை
கல்லையும் அதுபின் கவர்ந்திடும்
விண்ணை பார்த்தே உறக்கம்கொள்
கனவுகளை அதில் அவிழவிடு
சிந்தனையில் நீ சிகரம்தொடு
லட்சியத்தை அதில் விதையவிடு
ஆசைகளை கொஞ்சம் துறந்துவிடு
உழைப்பினை மட்டும் சுவாசிக்கப் பழகு
உலகம் என்றும் உன்னுடையது
பூக்கின்ற பூமியிலா
புதை குழிகள் தோண்டுவது ?
உன்னை நம்பித்தானே மனிதா
உணர்வுகள் உனக்குள் குடிபுகுந்தன
ஏன் அவைகளை இப்படி
அம்பலம் செய்கிறாய் ?